வழமையான பலூன் வியாபாரியின் விற்பனை யத்தனமும்
வாசலிலே இறைந்து இருக்கும் பொம்மைகள் ஒழுங்கு செய்யா மெத்தனமும்
யாவருக்கும் சொல்லி விடுகின்றன குழந்தைகள் இருக்கும் வீட்டின் அடையாளத்தை….
Advertisement