வார்த்தைகள் வழியிலேயே வதைபட்டு போகின்ற தருணங்களில்
எதுவுமே செய்யா தோன்றாத அந்த சில கணங்களில்
இசைவாய் நீ பகிர்ந்து அளிக்கும் ஒற்றை இயர் போனில்
நெகிழ்வாய் வழியும் இசை போதும் என்றாகிவிடுகிறது மனதிற்கு
When the words just get struck on its way
Nothing could be done in those moments of dismay
Soothing comes in the form of music through the
Shared piece of your ear phone