வேறெப்போதும் இத்தனை இனிப்பாய் உவப்பாய் இருந்ததில்லை

வேண்டும் வேண்டும் இன்னும் என்றால் அது மிகையில்லை

இரண்டு மூன்று அம்மா என்னும் அழைப்புக்கு பின் என் பெயர் சொல்லி அழைக்கும் போது

நடிக்க தான் தோன்றுகிறது இவ்வாறு – கேட்காது எனது காது

Overwhelming joy arises within
which is all of a sudden
in the years passed so far
no ecstasy comes at par
hearing my own name as you baby talk
wearing a deaf mask would be my task
Advertisement