ஆற்று வெள்ளத்திலே அசைந்தாடும் சிறு இலையின் அழகை போலே

உன் பேச்சு வெள்ளத்தில் புரண்டோடும் வார்த்தைகளை ரசித்து சிரிக்கிறேன்

நாள்தோறும் அதை நினைத்து வியக்கிறேன்
Advertisement