வாழ்க்கை எப்போதும் இன்பமாய் இருப்பதில்லை
இரும்பிலோர் இதயம் நமக்கு வாய்க்கவில்லை
இன்னல்கள் இல்லாத யாரும் இங்கில்லை
எதுவுமே என்றுமே நிரந்தரமில்லை
 
 
எல்லாமும் கடந்து போகும் என்ற நம்பிக்கையிலேயே
நாட்கள் நகரும் எல்லோரின் வாழ்க்கையிலே
 
Advertisement