கண்ணீர் சிந்தி என் கண்களே வற்றி போய் விடுமோ என்றொரு
அச்சம்
கண்ணீரால் பலன் ஏதும் இல்லை என்பதே வேடிக்கையின்
உச்சம்
ஆனாலும் என்னை நானே தேற்ற கண்ணீர் சிந்துவதே
மிச்சம்
கண்ணீரால் உரமேறிய மனதிற்கு இனி எதுவும்
துச்சம்
Advertisement