தலை சாய்த்த அந்த துறு துறு பார்வையும்
இதழ் பிரியா குறு குறு புன்னகையும்
எதிர்பாராத மென்மையான முத்தங்களும்
புதிதாய் நீ உண்டாக்கும் சத்தங்களும்
நான் பொய் கோபம் கொள்ளுதலும்
என் தலை அணைத்து நீ கொஞ்சுதலும்
வாழக்கையின் மேல் மீளா காதல் கொள்ள செய்வதாய் இருக்கின்றது கண்ணம்மா
 
That sweet lil stare you throw up
A lovely smile you make up
Surprising kiss that you bestow
Brand new jingles you show
 
When i fake to be in a  fury
You hug my head in a hurry
Oh darling,all these grow up an endless love with my life.
 
 
Advertisement