பாதி இரவில் என் ஆழ்ந்த தூக்கத்தில் உன் சிறு சிணுங்கலில்

பதறி விழிக்கும் நானும் பக்கத்திலே ஒரு இடி வீழ்ந்ததறியாமல்
 
உறங்கியதும் உண்டு மகளே
 
I felt i really may not bring the original feel, if i translate this,but still my weak attempt is here.
Night is so dark and my sleep is deep
I hurriedly wake up on your slightest weep
It was once, even a thunderstorm could not shake my sleep
Advertisement