இயல்பான விஷயங்களையே செய்கிறாய் நீயும்
ஆனாலும் என் பிள்ளை என்பதாலோ என்னவோ
இமயம் செல்கிறது மனது

 

 

Whatever you do is normal and fine

Still am jumping on cloud nine

Only because you are mine

Advertisement