என்னை தொலைத்து இருக்கிறேன் வாழ்கையிலே
அதை அறியாமல் செல்கின்றேன் என்  பாதையிலே
நீளும் நாட்கள் பயம் தருவதாய் இருக்கிறது நித்தமும்
ஓர் நிலையில் இல்லாது தடுமாறுகிறது சித்தமும்
தெரியாமலே தேடாமலே செல்லுமோ காலமும்
விடை அறியாமல் அமிழ்ந்து போகிறது என் ஓலமும்
Advertisement